sodukkiYour town. Your people. Your world.
Login
💬 Login
← All news

இப்படி யாரும் டிரம்ஸ் வாசித்து பார்த்திருக்கவே மாட்டீங்க… பிரிச்சு மேஞ்சிட்டாரு பாருங்க..!

Sodukki News · 06 Jul 2023, 04:49 PM

இசைக்கு மயங்காதவர்கள் யாருமே இல்லை எனச் சொல்லிவிடலாம். ஏன் நம்மை பார்த்தாலே படம் எடுத்து கொத்த வரும் பாம்பு கூட மகுடி இசையைக் கேட்டால் மெய்மறந்து நின்றுவிடும். அந்த அளவுக்கு இசைக்கு ரசிகர்கள் மிக அதிகம்!

இசையை பல வகைகளில் வகைப்படுத்தலாம். நம் ஊரிலும் பாரம்பர்ய இசையான நாதஸ்வரம் தொடங்கி சிங்காரி மேளம் வரை பல இசைக்கருவிகள் உள்ளன. ஆனால் அதையெல்லாம் தாண்டி, டிரம்ஸ் இசைக்கு தனித்த ரசிகர்கள் பட்டாளம் உண்டு. டிரம்ஸ் இசையின் வசீகரத்தால் அதை விரும்பிக் கேட்கும் பலர் இருக்கிறார்கள். அந்தவகையில் இங்கேயும் ஒருவர் டிரம்ஸ் வாசிக்கும் காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

டிரம்ஸில் என்ன விசேசம் என்கிறீர்களா? அவர் முன்பு ஏழு, எட்டு டிரம்ஸ் இருக்க, அதை செம லாவகமாக அனைத்தையும் இசைக்கும்படி அடிக்கிறார். இதோ நீங்களே இந்தக் காட்சியைப் பாருங்களேன். வீடியோ இதோ…

Comments (0)

Login to join the conversation.